TNPSC Thervupettagam
January 20 , 2022 916 days 453 0
  • பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலரும், ‘Save Silent Valley’ பிரச்சாரகருமான பேராசிரியர் எம் கே பிரசாத் சமீபத்தில் காலமானார்.
  • கேரளாவின் சைலண்ட் வேலியில் (அமைதி பசுமைப் பள்ளத்தாக்கு) உள்ள பசுமையான வெப்ப மண்டல மழைக் காடுகளை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்கான ஒரு வரலாற்று இயக்கத்தில் அவர் ஒரு முக்கிய நபராக இருந்தார்.
  • ‘கேரள சாஸ்த்ர சாகித்ய பரிஷத்’ என்ற பிரபலமான அறிவியல் இயக்கத்திற்கும் அவர் தலைமை தாங்கினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்