பாரத் ரத்னா டாக்டர் எம்ஜிஆர் பாரம்பரிய நெல் வகைப் பாதுகாப்பாளர் விருதானது பாரம்பரிய நெல் வகையைப் பயிரிடும் விவசாயிகளை ஆதரிப்பதற்காகவும் பாரம்பரிய வகைகளைப் பாதுகாப்பதற்காகவும் வேண்டி வழங்கப்பட உள்ளது.
முதல் பரிசானது நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த N. சக்திபிரகாஷ் என்பவருக்கும் இரண்டாவது பரிசானது சேலத்தைச் சேர்ந்த S. வேல்முருகன் என்பவருக்கும் மூன்றாவது பரிசானதுசிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ப. சிவராமன் என்பவருக்கும் வழங்கப் பட்டுள்ளது.