100 ரூபாய் மற்றும் 5 ரூபாய் என்ற பிரிவுகளில் இரண்டு நினைவு நாணயங்கள் மறைந்த தமிழ்நாட்டு முதலமைச்சர் M.G. ராமச்சந்திரனின் 102-வது பிறந்த ஆண்டு விழாவை அனுசரிப்பதற்காக வெளியிடப்பட்டு இருக்கின்றது.
பிறந்த நாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, புகழ்பெற்ற மெரினா கடற்கரையில் உள்ள காமராஜர் சாலையின் குறுக்காக 66 அடி அகலமும், 52 அடி உயரமும் கொண்ட டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவும் திறந்து வைக்கப்பட்டது.