2020 ஆம் ஆண்டிற்கான எம்மெட் லீஹி விருதானது புனேவின் மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்தைச் சேர்ந்த தினேஷ் கத்ரேக்கு வழங்கப்பட்டது.
இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் இவராவார்.
1967 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நிறுவப்பட்ட இந்த சர்வதேச விருதானது, பதிவுகள் மற்றும் தகவல் மேலாண்மைத் துறையில் நபர்களின் சிறந்த பங்களிப்புகளை அங்கீகரிக்கிறது.