TNPSC Thervupettagam

எய்ட்ஸ் மருந்து - ஹைதராபாத்

March 31 , 2019 1972 days 549 0
  • 3.5 ஆண்டு காலத்திற்கு எய்ட்ஸ் மருந்துகளைத் தயாரிப்பதற்காக ஹைதராபாத்தில் உள்ள லாரஸ் லேப்ஸ் என்ற மருந்து நிறுவனமானது உலக நிதி என்ற அமைப்புடன் ஒரு உத்திசார் பங்காளர் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது.
  • உலக நிதி என்பது அரசாங்கங்கள், குடிமக்கள், சமூக நிறுவனங்கள், தனியார் துறை மற்றும் உலக அறக்கட்டளை நிறுவனம் ஆகியவற்றிற்கிடையேயான ஒரு பங்காளர் நிறுவனமாகும்.
  • உலக நிதியானது 2002 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
  • இது எய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியா ஆகிய தொற்று நோய்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கென்று வடிவமைக்கப்பட்ட திட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்காக வருடத்திற்கு சுமார் 4 பில்லியன் டாலர்களை முதலீடு செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்