துருக்கியின் நீண்ட கால ஆட்சியாளரான ரெசிப் டயிப் எர்டோகன், சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக 5 ஆண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இழுபறிக்கு வாய்ப்பில்லாமல் எர்டோகன் 53% வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவருடைய நெருங்கிய போட்டியாளரான குடியரசு மக்கள் கட்சியைச் சேர்ந்த முகரீம் இன்ஸ் 30% வாக்குகள் பெற்றார்.