TNPSC Thervupettagam

எலேக்டோரோர்னிஸ் செங்குங்கிப் பறவை

July 14 , 2019 1963 days 656 0
  • காலில் நீண்ட கட்டை விரலைக் கொண்டு இருக்கும் மறைந்து போன பறவையான எலேக்டோரோர்னிஸ் செங்குங்கி என்ற பறவை குறித்த ஆய்வுக் கட்டுரை தற்போதைய உயிரியியல் என்ற  பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
  • 2014 ஆம் ஆண்டில் இந்தப் பறவையின் புதை படிவங்கள் மியான்மரின் குக்காங் பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • இது வழக்கத்துக்கு மாறாக காலில் நீண்ட கட்டை விரலைக் கொண்ட தனித்துவம் வாய்ந்தப் பறவையாக 99 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்துள்ளது.
  • இதன் காலில் இருக்கும் நீண்ட கட்டை விரல் கொண்ட அமைப்பானது தற்பொழுது உயிர் வாழும் மற்றும் மறைந்து போன இதர பறவைகளில் கண்டறியப்படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்