TNPSC Thervupettagam

எலோர்டா கோப்பைப் போட்டி

July 12 , 2022 738 days 374 0
  • கஜகஸ்தானின் நூர்-சுல்தான் என்னுமிடத்தில் நடைபெற்ற எலோர்டா கோப்பைப் போட்டியில் இளையோர் உலகக் குத்துச்சண்டை சாம்பியன்களான அல்ஃபியா பதான் மற்றும் கிதிகா ஆகியோர் தங்கப் பதக்கத்தினை வென்றுள்ளனர்.
  • மேலும் இரு இந்தியக் குத்துச்சண்டை வீராங்கனைகளான கலைவாணி சீனிவாசன் மற்றும் ஜமுனா போரோ ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.
  • இந்தப் போட்டியில் இந்தியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் கஜகஸ்தான், கியூபா, சீனா மற்றும் மங்கோலியா போன்ற நாடுகளின் வீரர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்