TNPSC Thervupettagam

எலோர்டா கோப்பை 2024

May 28 , 2024 51 days 133 0
  • கஜகஸ்தானின் அஸ்தானாவில் நடைபெற்ற 3வது எலோர்டா கோப்பை (2024) போட்டியில் இந்தியக் குத்துச்சண்டை அணி குறிப்பிடத்தக்க வெற்றியினைப் பெற்று உள்ளது.
  • இரண்டு முறை உலக சாம்பியன் பெற்ற நிகத் ஜரீன் மற்றும் மீனாக்சி இந்தியாவிற்கு இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுத் தந்துள்ளனர்.
  • அனாமிகா (50 கிலோ) மற்றும் மனிஷா (60 கிலோ) இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றுத் தந்துள்ளனர்.
  • இந்திய ஆடவர் குத்துச்சண்டை வீரர்கள் 4 பதக்கங்களையும், மகளிர் குத்துச்சண்டை வீராங்கனைகள் 8 பதக்கங்களையும் வென்றனர்.
  • இந்திய அணியானது 2 தங்கம், 2 வெள்ளி, 8 வெண்கலம் என 12 பதக்கங்களுடன் எலோர்டா கோப்பை போட்டியில் தனது பங்கேற்பினை நிறைவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்