TNPSC Thervupettagam

எல்லைத் திருத்தம்

February 29 , 2020 1643 days 555 0
  • 1873 ஆம் ஆண்டின் கிழக்கு வங்காள எல்லை ஒழுங்குமுறை (BEFR - Bengal Eastern Frontier Regulation) மற்றும் 1993 ஆம் ஆண்டின் லுஷாய் மலை அனுமதிப் படிவ அறிவிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மிசோரம் அரசாங்கம் அசாமுடனான எல்லையைத் திருத்த முயலுகின்றது.
  • BEFR ஆனது அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மிசோரம் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் இந்தியர்கள் அல்லாதவர்களை அனுமதிப் படிவம் அல்லாமல் தற்காலிகமாகத் தங்குவதற்கு அனுமதி மறுக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்