மதுரையில் திருவேடகத்தில் உள்ள அருள்மிகு ஏடகநாதேஸ்வரர் கோயிலில் திருஞான சம்பந்தரின் பாடல் பொரிக்கப்பட்ட பக்தி இலக்கியத்தின் தங்கத் தகடு கண்டெடுக்கப் பட்டுள்ளது.
இந்தக் கோவிலானது, மதுரை மாவட்டத்தில் வைகை ஆற்றின் கரையில் அமைந்து உள்ளது.
தங்கத் தகட்டில் பொறிக்கப்பட்ட பழங்காலக் கையெழுத்துப் பிரதிகள் கண்டெடுக்கப் படுவது இதுவே முதல்முறையாகும்.