எவரெஸ்ட் சிகரத்தில் பனிப்பாறை உருகல்
February 7 , 2022
896 days
513
- எவரெஸ்ட் சிகரத்தில் உள்ள மிக உயரமான பனிப்பாறை வேகமாக உருகி வருவதை அறிவியலாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர்.
- இது தென் கோல் பனிப்பாறையாகும்.
- இந்தப் பனிப்பாறையானது, கடந்த 25 ஆண்டுகளில் 54 மீட்டர் தடிமன் அளவு பனிப் பரவலை இழந்துள்ளது.
- தெற்கு கோல் பனிப்பாறை 7,906 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
Post Views:
513