எவரெஸ்ட் தாழ்மட்ட முகாமை அடைந்த ரிதம் மாமேனியா
May 28 , 2022
787 days
381
- 10 வயது சிறுமியான ரிதம் மாமேனியா, எவரெஸ்ட் தாழ்மட்ட முகாமை (EBC) அடைந்த இளம் இந்திய மலையேறும் வீரர்களில் ஒருவராக ஆனார்.
- இவர் தாழ்மட்ட முகாமில் ஏறுவதற்காக இளம் இந்திய மலை ஏறும் வீரர்கள் குழுவுடன் இணைந்துள்ளார்.
- 11 நாட்களில் 5,364 மீட்டர் உயரத்தில் உள்ள தாழ்மட்ட முகாமிற்கு ஏறிச் சென்று ரிதம் ஒரு அரிய சாதனையைப் படைத்துள்ளார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/28-819.jpg)
Post Views:
381