TNPSC Thervupettagam
January 10 , 2020 1783 days 820 0
  • எவாலியுடன் தொடர்புடைய  முதலாவது இறப்பை அமெரிக்காவில் உள்ள கால்வெஸ்டன் மன்றமானது  உறுதிப்படுத்தியுள்ளது.
  • இதன் சுருக்கம் இ - சிகரெட் அல்லது உறிஞ்சுதல், அதனோடு தொடர்புடைய நுரையீரல் பாதிப்பு (EVALI - E-cigarette, or Vaping, Associated Lung Injury) என்பதாகும்.
  • உறிஞ்சுதலுடன் இணைக்கப்பட்ட ஆபத்தான, புதிதாக அடையாளம் காணப்பட்ட நுரையீரல் நோய்க்கான நோய்க் கட்டுப்பாடு மற்றும் நோய்த் தடுப்பு மையத்தினால் (Centres for Disease Control and Prevention - CDC) எவாலி என்ற பெயர் அதற்கு வழங்கப் பட்டுள்ளது.
  • CDC மற்றும் உணவு & மருந்து நிர்வாகத் துறை அதிகாரிகள் டெட்ராஹைட்ரோ கன்னாபினோல் அல்லது டி.எச்.சி ஆகியவற்றைக் கொண்ட மின் - சிகரெட் அல்லது உறிஞ்சு சிகரெட் தயாரிப்புகளைத் தவிர்க்குமாறு அனைவரையும் வலியுறுத்தி உள்ளனர்.
  • THC என்பது கஞ்சாவிலிருந்துப் பெறப்பட்ட, அதிக தூண்டும் தன்மை கொண்ட ஒரு இரசாயனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்