TNPSC Thervupettagam

எஸ்சி / எஸ்டி தொழில்முனைவோர்கள்

May 30 , 2019 1879 days 606 0
  • 2019 – 20 ஆம் ஆண்டிற்காக தேசிய சிறு தொழிற்சாலைகள் கழகம் (NSIC - National Small Industries Corporation) மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவன அமைச்சகத்துடன் (MSME – Ministry of Micro, Small and Medium Enterprise) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
  • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம் பொதுத் துறைக் கொள்முதலில் எஸ்சி/எஸ்டி பிரிவினரின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் அவர்களின் தொழில்முனைவுக்கான வசதிகளை அளிப்பதாகும்.
  • NSIC என்பது மினி ரத்னா என்ற பிரிவின் கீழ் உள்ள ஒரு இந்திய அரசு நிறுவனமாகும்.
  • இது 1955 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
  • இது MSME அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்