இந்தியப் பெண்கள் ஹாக்கி அணி வீராங்கணையான நமீதா தோபோ என்பவருக்கு அந்த விளையாட்டில் அவருடைய சிறந்தப் பங்களிப்பிற்காக புகழ்பெற்ற “ஏகலைவா புரஸ்கர்” என்ற விருதானது வழங்கப்பட்டுள்ளது.
இவர் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 2020 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை தேசிய மற்றும் சர்வதேச அளவில் தன்னுடைய சிறந்த பங்களிப்பிற்காக கௌரவிக்கப் பட்டுள்ளார்.
இது 1993 ஆம் ஆண்டில் இம்பாக்ட் என்ற ஒரு நிறுவனத்தினால் நிறுவப் பட்டதாகும்.
இது ஒரு நாட்டின் இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்காக வழங்கப் படுகின்றது.