TNPSC Thervupettagam

ஏகாதிபத்திய சகாப்தம் ரெய்வா

April 2 , 2019 1970 days 574 0
  • ஜப்பானின் புதிய இளவரசரான நருஹிதோ என்பவர் கிரிசான்தேமூம் சிம்மாசனத்தில் அமரும் நாளான 2019 ஆம் ஆண்டு மே 01 ஆம் தேதியிலிருந்து தனது புதிய ஏகாதிபத்திய சகாப்தமாக ரெய்வாவை ஜப்பான் தேர்ந்தெடுத்துள்ளது.
  • இந்தப் புதிய சகாப்தமானது ஜப்பான் வரலாற்றில் 248-வது சகாப்தமாக இருக்கும்.
  • ஜப்பானியப் பேரரசருக்கு எந்த அரசியல் அதிகாரமும் இல்லை. ஆனால் இவர் அந்நாட்டின் மிக முக்கியமான அடையாளத் தலைவராக உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்