TNPSC Thervupettagam

ஏஜெண்ட் ஸ்மித் மால்வேர்

July 30 , 2019 1946 days 754 0
  • இந்திய இணைய வழிக் குற்றத் தடுப்பு அதிகாரிகளின் அறிக்கையின்படி, சமீபத்தில் கண்டறியப்பட்ட ஏஜெண்ட் ஸ்மித் மால்வேரினால் (தரவுகளைத் திருடுவது) இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இந்த மால்வேர் ஆண்ட்ராய்டு கைபேசிகளில் உள்ள செயலிகளைப் பயனாளிகளின் அனுமதி இல்லாமல் “தீங்கிழைக்கக் கூடிய தரவுகளாக” மாற்றும் திறன் கொண்டது.
  • ஏஜெண்ட் ஸ்மித் ஆனது கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள செயலிகளில் இருக்கும். இது பெரும்பாலும் விளையாட்டு, படங்களைத் திருத்தம் செய்தல் மற்றும் பொழுதுபோக்கு செயலிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்