TNPSC Thervupettagam
March 26 , 2022 851 days 425 0
  • ஓர் அமெரிக்கக் கணிதவியலாளரான டென்னிஸ் பார்னல் சுல்லீவன் 2022 ஆம் ஆண்டிற்கான ஏபெல் பரிசினை வென்றுள்ளார்.
  • கட்டமைப்பியல் (topology), குறிப்பாக அதன் வடிவியல், இயற்கணிதம் மற்றும் இயக்கவியல் அம்சங்களில் அவர் ஆற்றியப் பங்களிப்புகளுக்காக வேண்டி இந்த விருதானது இவருக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்