TNPSC Thervupettagam

ஏரோ இந்தியா 2019

October 15 , 2018 2104 days 706 0
  • ஏரோ இந்தியா 2019-ன் 12வது பதிப்பானது பெங்களூருவில் நடைபெறவிருக்கிறது.
  • ஆசியாவின் மிகப்பெரிய இராணுவ வான்படை கண்காட்சியான ஏரோ இந்தியா இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.
  • 1996 ஆம் ஆண்டு இந்த கண்காட்சி தொடங்கியதிலிருந்து பெங்களூரு இதை நடத்தி வருகிறது.
  • 2019 ஆம் ஆண்டிற்கான ஏரோ இந்தியாவின் வலைதளம் (http://aeroindia.gov.in).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்