TNPSC Thervupettagam

ஏர்சேவா 2.0 (Airsewa 2.0) இணைய தளம்

November 25 , 2018 2192 days 617 0
  • புது தில்லியில் Airsewa 2.0 என்பதின் மேம்படுத்தப்பட்ட இணைய தளம் மற்றும் அலைபேசி செயலி தொடங்கப்பட்டது.
  • Airsewa 2.0 ஆனது விமானங்களின் தாமதம், பணம் திருப்பி செலுத்துதலில் உள்ள பிரச்சனை, நீண்ட வரிசை மற்றும் பயண உடைமைகள் காணாமல் போவது குறித்த புகார்கள் போன்ற விமானப் பயணிகளின் புகார்களுக்கு தீர்வு காணும்.
  • 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகமானது ஏர்சேவா இணைய தளம் மற்றும் செயலியை தொடங்கியது.
  • ஒரு ஆண்டில் பெறப்பட்ட புகார்களுக்கு குறித்த காலத்திற்குள் 100 சதவீத தீர்வுகளை எட்டியதற்காக சென்னை விமான நிலையத்திற்கு சுரேஷ் பிரபு மற்றும் ஜெயந்த் சின்ஹா ஆகியோர் சாம்பியன் விருது அளித்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்