TNPSC Thervupettagam

ஏர் டிஃபென்டர் 23

June 15 , 2023 402 days 207 0
  • வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் உறுப்பினர் நாடுகளுக்கிடையேயான ஒரு இராணுவப் பயிற்சியான ஏர் டிஃபென்டர் 23 சமீபத்தில் தொடங்கப்பட்டது.
  • 1949 ஆம் ஆண்டில் இந்த இராணுவக் கூட்டணி உருவாக்கப்பட்டதில் இருந்து மேற் கொள்ளப் பட்ட ஒரு மிகப்பெரிய பயிற்சி இதுவாகும்.
  • ஜெர்மனி நாடு இந்தப் பயிற்சியினை நடத்தும் நாடாகவும் மற்றும் அதற்கானத் தளவாட மையமாகவும் செயல்படுகிறது.
  • ஆறு இராணுவத் தளங்களில் 250 வரையிலான விமானங்கள் நிலை நிறுத்தப் பட்டுள்ள நிலையில் இப்பயிற்சியில் 25 நாடுகள் பங்கேற்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்