TNPSC Thervupettagam

ஏற்றுக் கொள்ளல் இடைவெளி அறிக்கை 2020

January 22 , 2021 1278 days 591 0
  • இது ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்த அறிக்கையானது காலநிலை மாற்றத்திற்கான ஏற்றுக் கொள்ளலை முன்கூட்டியே மேற்கொள்வதற்கு தேசிய மற்றும் சர்வதேச முயற்சிகள் குறித்து அறிவிக்கின்றது.
  • இந்த அறிக்கையானது வளரும் நாடுகளுக்கான காலநிலை மாற்றத்தின் தாக்கங்களுக்கான மாற்றியமைக்கப்பட்ட வருடாந்திர மதிப்பானது 2050 ஆம் ஆண்டில் 4 மடங்காக இருக்கும் என்பதைக் கண்டறிந்துள்ளது.
  • மாற்றியமைக்கப்பட்ட நிதியியல் இடைவெளி என்பது மாற்றியமைக்கப்பட்ட விலை மற்றும் மாற்றியமைக்கப்பட்ட நிதி ஆகியவற்றிற்கிடையேயான ஒரு வித்தியாசம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்