TNPSC Thervupettagam

ஏழாவது சந்தோஷ் டிராபி போட்டி

May 6 , 2022 806 days 432 0
  • கேரள அணியானது மேற்கு வங்காள அணியை வீழ்த்தி, 2022 ஆம் ஆண்டில் நடத்தப் பட்ட 75வது சந்தோஷ் டிராபி போட்டியில் வென்றது.
  • இது இந்த அணி வென்ற ஏழாவது சந்தோஷ் டிராபி பட்டமாகும்.
  • மேலும், தனது சொந்த மண்ணில் நடைபெற்ற சந்தோஷ் டிராபி போட்டியில் இந்த அணி  பெற்ற மூன்றாவது வெற்றி இதுவாகும்.
  • இதற்கு முன்னதாக, 1973-74 மற்றும் 1992-93 ஆம் ஆண்டுகளில் கொச்சியில் நடைபெற்ற  இரண்டு போட்டிகளிலும் இந்த அணி வெற்றி பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்