TNPSC Thervupettagam

ஏழை இடப்பெயர்வாளர்களது மீள்குடியேற்றம்

July 25 , 2019 1856 days 619 0
  • ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 8 நாடுகள் பிரான்சு மற்றும் ஜெர்மனியால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு இடப்பெயர்வாளர்கள் மீள்குடியேற்றத் திட்டத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன.
  • இந்த நாடுகள் மத்தியத் தரைக்கடலில் மீட்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான இடப்பெயர்வாளர்களைப் பகிர்ந்து கொள்ள ஒப்புக் கொண்டுள்ளன.

  • ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான இடப்பெயர்வாளர்கள் தரைக்கடலைக் கடந்து ஐரோப்பாவிற்குச் செல்ல முயற்சிக்கின்றனர். அவர்கள் மிக முக்கியமான பகுதியான லிபியாவிலிருந்துப் புறப்படுகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்