TNPSC Thervupettagam
December 23 , 2022 577 days 342 0
  • இது ASW SWC திட்டத்தின் முதல் கப்பல் ஆகும்.
  • இது இந்தியக் கடற்படைக்காக கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் (GRSE) நிறுவனத்தின் மூலம் சென்னையின் காட்டுப் பள்ளியில் தொடங்கப்பட்டது.
  • மகாராஷ்டிராவின் வசாய் பகுதிக்கு வடக்கே சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அர்னாலா தீவிற்கு, மாபெரும் மராட்டிய மன்னரான சத்ரபதி சிவாஜி மகாராஜா அவர்கள் வழங்கிய உத்திசார் கடல்சார் முக்கியத்துவத்தை கௌரவிக்கும் வகையில் இந்த கப்பலுக்கு அர்னாலா என்று பெயரிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்