TNPSC Thervupettagam

ஐஎன்எஸ் விந்திய கிரி

August 22 , 2023 335 days 237 0
  • இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள், ஐஎன்எஸ் விந்திய கிரி என அழைக்கப்படும் ரேடார் கருவிகளுக்குப் புலப்படாதத் தொழில்நுட்பம் கொண்ட நவீனப் போர்க் கப்பலை அறிமுகப் படுத்தினார்.
  • திட்டம் 17 ஆல்ஃபா என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக கடற்படைக்காக கட்டமைக்கப் படும் ஏழு கப்பல்களில் இது ஆறாவது கப்பலாகும்.
  • இந்தப் போர்க் கப்பலானது இந்தியக் கடற்படையின் மூன்றாவதும் கடைசியுமான,  ரேடார் கருவிகளுக்குப் புலப்படாத தொழில்நுட்பம் கொண்ட ஒரு போர்க் கப்பல் ஆகும்.
  • திட்டம் 17A கப்பல்கள் ஆனது நாட்டின் போர்க்கப்பல் வடிவமைப்பு வாரியத்தின் உள் நிறுவன வடிவமைப்புகளின் மதிப்பினைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்