TNPSC Thervupettagam

ஐக்கியப் பேரரசின் பிரதமர் ராஜினாமா

October 25 , 2022 637 days 267 0
  • ஐக்கியப் பேரரசின் பிரதமர் லிஸ் ட்ரஸ், வரிக் குறைப்பு நிதிநிலை அறிக்கை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து தனது பதவியினை ராஜினாமா செய்தார்.
  • ட்ரஸ் வெறும் 44 நாட்கள் மட்டுமே அப்பதவியில் இருந்த நிலையில், பிரிட்டிஷ் வரலாற்றில் மிகக் குறுகிய காலம் மட்டுமே பணியாற்றியப் பிரதம மந்திரி என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
  • முன்னதாக, போரிஸ் ஜான்சன் ஜூலை மாதத் தொடக்கத்தில் அந்தப் பதவியினை ராஜினாமா செய்தார்.
  • தற்போது நிலவி வரும் பொருளாதாரத்தின் நிச்சயமற்றத் தன்மையானது, உலகின் ஆறாவது பெரியப் பொருளாதாரத்தின் சந்தைகளை மேலும் அச்சத்தில் ஆழ்த்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்