TNPSC Thervupettagam

ஐக்கியப் பேரரசு - இந்தியா தொழில்நுட்ப கூட்டணி

May 1 , 2018 2274 days 637 0
  • இந்தியாவிலும் ஐக்கியப் பேரரசிலும் உள்ள முன்னணி தொழில்நுட்ப வர்த்தக அமைப்புகளான நாஸ்காம் மற்றும் டெக்-யுகே அமைப்புகள், பிரதமரின் ஐக்கியப் பேரரசின் வருகையின் போது, புதிய ஐக்கியப் பேரரசு -இந்தியா தொழில்நுட்ப கூட்டணி” என்ற முயற்சியை வெளியிட்டுள்ளன.
  • இக்கூட்டணி, ஐக்கியப் பேரரசால் ஏற்படுத்தப்பட்ட துறை தாண்டிய டிஜிட்டல் திறமைகள் கூட்டுப் பங்களிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஐக்கியப் பேரரசில் இயங்கிக் கொண்டிருக்கும் இந்திய நிறுவனங்கள் டிஜிட்டல் திறன் பயிற்சி வாய்ப்புகளை ஏற்படுத்திட ஊக்குவிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்