TNPSC Thervupettagam

ஐக்கியப் பேரரசு - பசிபிக் நாடுகளுக்கிடையிலான கூட்டாண்மை ஒப்பந்தம்

July 23 , 2023 364 days 174 0
  • பசிபிக் நாடுகளுக்கிடையிலான கூட்டாண்மை வர்த்தக அமைப்பிற்கான விரிவான மற்றும் முற்போக்கான ஒரு ஒப்பந்தத்தில் (CPTPP) ஐக்கியப் பேரரசு கையெழுத்திட்டு உள்ளது.
  • சீனா மற்றும் தைவான் ஆகிய சில நாடுகளுடன் இணைந்து உக்ரைன், கோஸ்டாரிகா, உருகுவே மற்றும் ஈக்வடார் ஆகிய சில நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் இணைவதற்கு விண்ணப்பித்துள்ளன.
  • CPTPP என்பது 2018 ஆம் ஆண்டில் 11 நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஒரு முக்கிய வர்த்தக ஒப்பந்தமாகும்.
  • வர்த்தகத் தடைகளைக் குறைப்பதற்கான இந்த ஒப்பந்தத்தின் 12வது உறுப்பினராக பிரிட்டன் இணைந்தது.
  • இந்தியா இந்த அமைப்பில் உறுப்பினராக இல்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்