TNPSC Thervupettagam

ஐக்கிய இராஜ்ஜியத்தில் நடைபெற்ற தேர்தல் - 2019

December 15 , 2019 1714 days 531 0
  • இங்கிலாந்துப் பிரதமரான போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சியானது அந்நாட்டுப் பாராளுமன்றத்தின் (650 இல் 365) பொது அவையில் (கீழ் அவை) பெரும்பான்மையான இடங்களை வென்றுள்ளது.
  • ஜெர்மி கோர்பினின் தலைமையிலான தொழிலாளர் கட்சியானது 1935 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தற்பொழுது பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது (650 இல் 202).
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 15 அரசியல்வாதிகள் இங்கிலாந்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, பொது அவையில் (ஐக்கிய இராஜ்ஜியத்தின் கீழ் அவை) இடம் பிடித்துள்ளனர்.
  • இது 2015 ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்தில் நடைபெற்ற மூன்றாவதுப் பொதுத் தேர்தல் இதுவாகும். கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக டிசம்பர் மாதத்தில் தேர்தல் இங்கு நடைபெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்