TNPSC Thervupettagam

ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி அரசு – நாகாலாந்து

September 23 , 2021 1067 days 481 0
  • நாகலாந்திலுள்ள அனைத்து ஆளும்கட்சி மற்றும் எதிர்க் கட்சிகள் இணைந்து எதிர்க் கட்சியில்லா அரசினை உருவாக்க முடிவு செய்துள்ளன.
  • அது ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி அரசு என்ற அழைக்கப்படும்.
  • நாகாலாந்தில் அனைத்துக் கட்சி ஆட்சி நடைபெறுவது இரண்டாவது முறையாகும் (எதிர்க்கட்சி இல்லாத அரசு).
  • 2015 ஆம் ஆண்டில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியான NPF தலைமையிலான நாகாலாந்து ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தனர்.
  • இருப்பினும் 2021 ஆம் ஆண்டில் UDA அரசானது எந்தவோர் இணைப்புமின்றி ஒரு கூட்டணியாக அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்