TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதிய தினம் - டிசம்பர் 11

December 16 , 2022 617 days 238 0
  • UNICEF என்பது ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம் என்பதைக் குறிக்கும்.
  • இது 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் சபையால் நிறுவப் பட்டது.
  • இது ஐரோப்பா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் போருக்குப் பிந்தைய சூழ்நிலைகளில் குழந்தைகளின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொள்கிறது.
  • 1953 ஆம் ஆண்டில், இது ஐக்கிய நாடுகள் சபை அமைப்பின் நிரந்தர அங்கமாக மாறியதோடு, இதன் பெயர் ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிதியம் என சுருக்கப் பட்டது.
  • 2022 ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு ‘ஒவ்வொருக் குழந்தைக்குமான உள்ளடக்கம்’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்