TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகளின் பொதுச் சேவை தினம் - ஜூன் 23

June 26 , 2022 792 days 303 0
  • உலகெங்கிலும் உள்ள அனைத்துத் துறைகளின் வளர்ச்சியிலும் பொதுச் சேவையின் பங்களிப்பு மற்றும் பங்கை இத்தினம் எடுத்துரைக்கிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “COVID-19 பெருந்தொற்றில் இருந்து மீண்டும் சிறப்பாக உருவாக்குதல்: நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய புதுமையான கூட்டாண்மைகளை மேம்படுத்துதல்” என்பதாகும்.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 2002 ஆம் ஆண்டில் இந்த நாளைத் தேர்ந்தெடுத்தது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2003 ஆம் ஆண்டில் பொதுச் சேவை விருதுகள் (UNPSA) திட்டத்தை நிறுவியது.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்