TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகளின் மனிதக் குடியிருப்பு மாநாடு

May 29 , 2019 1913 days 602 0
  • 2019 ஆம் ஆண்டு மே 27 அன்று கென்யாவின் நைரோபியில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனிதக் குடியிருப்பு மாநாட்டுத் திட்டத்தின் (UN-Habitat Assembly) முதலாவதான ஒரு முழு அமர்வுச் சந்திப்பின் போது, அந்த அமைப்பின் நிர்வாக வாரியத்திற்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • ஐக்கிய நாடுகளின் மனிதக் குடியிருப்பு மாநாட்டுத் திட்டத்தின் ஒரு சிறப்புக் கருத்துருவானது “நகரங்கள் மற்றும் சமுதாயங்களில் சிறந்த வாழ்க்கைத் தரத்திற்கான புத்தாக்கம்” என்பதாகும்.
  • இந்த அமைப்பானது நைரோபியைத் தலைமையிடமாகக் கொண்டு 1978 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • இது அனைவருக்கும் இருப்பிடத்தை அளிக்கும் இலக்குடன் சமூகம் மற்றும் சுற்றுச்சூழல்கள் ரீதியில் நீடித்த சிறுநகரங்கள் மற்றும் பெருநகரங்களை ஏற்படுத்துவதை ஊக்குவிக்கக் கூடிய ஐ.நா.வின் ஒரு அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்