TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகளின் ரஷ்ய மொழி தினம் – ஜுன் 06

June 8 , 2021 1178 days 430 0
  • ரஷ்ய மொழியானது ஐக்கிய நாடுகள் அமைப்பினால் பயன்படுத்தப்படும் 6 அலுவல் மொழிகளுள் ஒன்றாகும்.
  • இந்த தினமானது 2010 ஆம் ஆண்டில்  யுனெஸ்கோவினால் நிறுவப்பட்டது.
  • அலெக்சாண்டர் புஷ்கினுடைய பிறந்த நாளினைக் குறிப்பிடும் வகையில் இந்த தினமானது ஐக்கிய நாடுகளின் ரஷ்ய மொழி தினமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • இவர் ஒரு ரஷ்ய மொழிக் கவிஞராவார்.
  • இவர் நவீன ரஷ்ய மொழியின் தந்தை எனக் கருதப்படுகிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்