TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் உயர் மட்ட அரசியல் மன்றம் (HLPF)

July 16 , 2020 1502 days 573 0
  • இது 17 நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் (SDG - Sustainable Development Goals) குறித்த செயல்பாடுகளைப் பின்பற்றும் மற்றும் ஆய்வு செய்வதற்கான ஒரு சர்வதேசத் தளமாகும்.
  • HLPF (High-Level Political Forum) ஆனது ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணைய அமைப்பின் உதவியுடன் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் சந்திக்கிறது.
  • நிதி ஆயோக் ஆனது இந்தியாவின் 2வது தன்னார்வ தேசிய மறு ஆய்வை இந்த மன்றத்திடம் சமர்ப்பித்தது.
  • இது 2030 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் SDGயின் வெற்றிகரமான செயல்பாடுகளுக்காக வேண்டி இந்தியாவினால் எடுக்கப்பட்டு வரும் முன்னெடுப்புகள் குறித்த முழுமையான விவரங்களை அளிக்கின்றது.
  • இந்தியாவில் SDGயின் செயல்பாடுகள் நிதி ஆயோக்கினால் கண்காணிக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்