TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் உலக காலநிலை நடவடிக்கை விருது

October 31 , 2020 1398 days 546 0
  • உலக இமயமலைப் பயண அமைப்பானது (Global Himalayan Expedition - GHE) சூரிய ஒளி ஆற்றல் ஊக்குவிப்பின் மூலம் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடியதற்காக ஐக்கிய நாடுகள் கால நிலை நடவடிக்கை விருதை வென்றுள்ளது.
  • GHE என்பது தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாவை வலுப்படுத்தும் ஒரு இந்தியக் கழகமாகும்.
  • இது தொலைதூர கிராமக் குழுக்கள் சூரிய ஒளியை அடைவதற்கு ஊக்கம் அளிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்