TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் சபையின் அரபு மொழி தினம் – டிசம்பர் 18

December 23 , 2022 610 days 248 0
  • இது 2010 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பினால் (யுனெஸ்கோ) நிறுவப்பட்டது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையானது, 1973 ஆம் ஆண்டில் அரபு மொழியை அதனுடைய ஆறாவது அதிகாரப் பூர்வ மொழியாக ஏற்றுக் கொண்ட நாளுடன் இது ஒத்துப் போகிறது.
  • இது "பன்மொழி மற்றும் கலாச்சாரப் பன்முகத் தன்மையைக் கொண்டாடுவதுடன், அந்த அமைப்பு முழுவதும் அதன் ஆறு அதிகாரப் பூர்வ மொழிகளின் சமமான பயன்பாட்டை ஊக்குவிக்கவும்" முயல்கிறது.
  • 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், ஐக்கிய நாடுகள் சுவாஹிலி மொழி தினம் (ஜூலை 7) ஆனது உருவாக்கப்பட்டது.
  • போர்த்துகீசியம் மற்றும் சுவாஹிலி ஆகிய மொழிகள் மட்டுமே ஐக்கிய நாடுகள் சபையின் மொழி தினத்தைக் கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரப் பூர்வமற்ற மொழிகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்