TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் சபையின் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிய மொழி தினம் - ஏப்ரல் 23

April 23 , 2024 216 days 185 0
  • ஆங்கில மொழி தினமானது, வில்லியம் ஷேக்ஸ்பியர் அவர்களின் பிறந்த நாள் மற்றும் இறந்த தேதியாக என வழக்கமாக அனுசரிக்கப்படுகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.
  • ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள பிரெஞ்சு மொழியையும் சேர்த்த இரண்டு பயன்பாட்டு மொழிகளில் ஆங்கிலமும் ஒன்றாகும்.
  • அரபு, சீனம், ஆங்கிலம், பிரஞ்சு, ரஷியம் மற்றும் ஸ்பானியம் ஆகியவை ஐக்கிய நாடுகள் சபையின் ஆறு அலுவல் மொழிகள் ஆகும்.
  • ஸ்பானிய எழுத்துக்களின் மாபெரும் மேதை மிகுவேல் டி செர்வன்டெஸ் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு ஐநா ஸ்பானிய மொழி தினம் அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்