ஐக்கிய நாடுகள் சபையின் ஆங்கில மொழி தினம் - ஏப்ரல் 23
April 25 , 2023 583 days 233 0
இந்தத் தினமானது, ஆங்கில நாடக ஆசிரியரும் கவிஞருமான வில்லியம் ஷேக்ஸ்பியரின் பிறந்த நாள் மற்றும் மறைவு நாளினை நினைவு கூருகிறது.
இது பன்மொழி மற்றும் கலாச்சாரப் பன்முகத்தன்மையை மேம்படுத்துதல் மற்றும் உலகில் ஆங்கில மொழியின் முக்கியத்துவத்தைக் கொண்டாடுதல் ஆகியவற்றை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்தினமானது முதல் முறையாக 2010 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பினால் (யுனெஸ்கோ) நிறுவப்பட்டது.