TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுதக் குறைப்பு வாரம் 2022 - அக்டோபர் 24/30

October 28 , 2022 667 days 218 0
  • இது ஆயுதக் குறைப்பின் முக்கியத்துவம் மற்றும் அதிலுள்ள சவால்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், அது குறித்தப் புரிதலை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஐக்கிய நாடுகள் சபையானது நிறுவப்பட்ட ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாக இந்த வாரமானது அக்டோபர் 24 ஆம் தேதியன்று தொடங்கப்படுகிறது.
  • ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டதிலிருந்து, ஆயுதக் குறைப்பு மற்றும் ஆயுதக் கட்டுப்பாடு ஆகியவை அதன் முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகளில் ஒன்றாக உள்ளது.
  • ஆயுத மோதல்களை ஆதரிக்கும் அனைத்துப் பொருட்களையும் நீக்குவதற்கு அச்சபை அழைப்பு விடுக்கிறது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுதக் குறைப்பு ஆணையம் (UNDC) 1952 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
  • ஆயுதக் குறைப்பு வாரமானது முதல் முறையாக 1995 ஆம் ஆண்டில் அனுசரிக்கப் பட்டது.
  • 2019 ஆம் ஆண்டில், ஆயுதக் குறைப்பு வாரம் முதல் முறையாக பெண்கள் தலைமையில் அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்