TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் சபையின் இணையக் குழு

August 21 , 2022 702 days 351 0
  • இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பச் செயலாளர் அல்கேஷ் குமார் சர்மா, இணைய ஆளுமை மீதான ஐக்கிய நாடுகள் சபையின் புகழ்பெற்ற நிபுணர்கள் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
  • இணைய வெளித்துறையின் முன்னோடியான விண்ட் செர்ஃப் மற்றும் நோபல் பரிசு பெற்றப் பத்திரிகையாளர் மரியா ரீசா ஆகியோரும் இந்த 10 உறுப்பினர்களைக் கொண்ட இணைய ஆளுமை மன்றத்தின் (IGF) தலைமைத்துவக் குழுவில் நியமிக்கப் பட்டுள்ளனர்.
  • அவர்கள் 2022-23 ஆகிய இரண்டு வருடக் காலத்திற்கு இணைய ஆளுமை மன்றத்தின் சுழற்சி முறை பணிக் காலத்திற்கான இப்பதவியினை வகிப்பர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்