TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் சபையின் இணையவெளிக் குற்ற உடன்படிக்கை 2024

December 29 , 2024 24 days 81 0
  • இணையவெளிக் குற்றங்களுக்கு எதிரான சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் எண்ணிமம் சார்ந்த அச்சுறுத்தல்களிலிருந்து சமூகங்களைப் பாதுகாப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த உடன்படிக்கையானது, வியட்நாமில் உள்ள ஹனோய் நகரில் நடைபெறவுள்ள 2025 ஆம் ஆண்டு இணையவெளிக் குற்றங்களுக்கு எதிரான ஒரு மாநாட்டில் அதன் கையொப்பத்திற்காக முன் வைக்கப்படும்.
  • இணையவெளிக் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் முதல் சட்டப் பூர்வச் செயற்கருவி இதுவாகும் என்பதோடு மேலும், 40 நாடுகள் ஒப்புதல் அளித்த 90 நாட்களுக்குப் பிறகு இது நடைமுறைக்கு வரும்.
  • 'சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பதன்' மூலம் இணைய வெளிக் குற்றங்களிலிருந்து சமூகத்தைப் பாதுகாப்பதற்கான உலகளாவிய குற்றவியல் நீதிக் கொள்கையை இது நிறுவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்