TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் சபையின் உலகப் புவிசார் சர்வதேச மாநாடு

October 21 , 2022 640 days 311 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் 2வது உலகப் புவிசார் சர்வதேச மாநாடானது ஹைதராபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் (DST) ஏற்பாடு செய்யப்பட்டு, உலகளாவியப் புவிசார் தகவல் மேலாண்மைக்கான ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவினால் (UN-GGIM) நடத்தப்படுகிறது.
  • இது ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத் துறையால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
  • இந்த நிகழ்வின் கருத்துரு, "உலக நாடுகளின் புவிசார் இயக்கம்: யாரும் விடுபடக் கூடாது" என்பதாகும்.
  • இதன் முதல் மாநாடானது, 2018 ஆம் ஆண்டில் சீனாவின் டெக்கிங்கின் ஜெஜியாங் நகரில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்