TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் சபையின் சீன மொழி தினம் – ஏப்ரல் 20

April 22 , 2023 586 days 195 0
  • ஐக்கிய நாடுகள் சபையானது கலாச்சாரப் பன்முகத் தன்மை மற்றும் பன்மொழித்துவம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து சீன மொழி தினத்தினைக் கொண்டாடுகிறது.
  • காங்ஜி என்பவருக்கு பெரும் கௌரவமளிக்கும் விதமாகப் பாரம்பரிய கிழக்கு ஆசிய நாட்காட்டிகளில் உள்ள 24 சூரியன் சார்ந்த சொற்கூறுகளில் ஆறாவதாக இடம் பெற்று உள்ள குயு என்ற சொற்கூறிலிருந்து (“சிறுதானியப் பொழிவு”) சீன நாளுக்கான தேதி தேர்ந்தெடுக்கப் பட்டது.
  • காங்ஜி என்பவர் பண்டைய சீனாவில் வாழ்ந்த மிக முக்கியமான நபர் ஆவார்.
  • 1946 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரப்பூர்வ மொழியாக சீன மொழி நிறுவப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்