ஐக்கிய நாடுகள் சபையின் தீவிரவாத எதிர்ப்பு நிதிக்குப் பங்களிப்பு
May 13 , 2024
198 days
245
- ஐக்கிய நாடுகள் சபையின் தீவிரவாத எதிர்ப்பு அறக்கட்டளை நிதிக்கு இந்தியா 500,000 டாலர் பங்களித்துள்ளது.
- 2018 ஆம் ஆண்டு முதல், இந்தியா இந்த தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடும் திட்டங்களை தீவிரமாக ஆதரித்து வருகிறது.
- அதன் தற்போதைய பங்களிப்புடன், அறக்கட்டளை நிதிக்கான இந்தியாவின் ஒட்டு மொத்த நிதி உதவி தற்போது 2.55 மில்லியன் டாலராக உள்ளது.
- இந்தியாவின் பங்களிப்பு ஆனது முதன்மையாக தீவிரவாதத்திற்கான நிதியுதவி மற்றும் தீவிரவாத பயணத் திட்டத்தை எதிர்ப்பதற்கு ஆதரவாகப் பயன்படுத்தப்படும்.
- இந்த நிதியானது 2009 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
Post Views:
245