TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளியியல் ஆணையத்தின் உறுப்பினர் பதவி

January 7 , 2024 195 days 207 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளியியல் ஆணையத்தின் உறுப்பினர் அந்தஸ்தினை நான்கு ஆண்டு காலத்திற்கு இந்தியா பெற்றது.
  • ஏறக்குறைய இருபது ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு ஏப்ரல் மாதம் நடைபெற்ற உலகளாவிய புள்ளியியல் அமைப்புக்கான தேர்தலில் இந்தியா வெற்றி பெற்றது.
  • இது 1947 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இது உலகளாவிய புள்ளியியல் அமைப்பின் மிக உயர்ந்த அமைப்பாகும்.
  • இந்த ஆணையம் ஆனது ஐக்கிய நாடுகள் சபையின் 24 உறுப்பினர் நாடுகளைக் கொண்டுள்ளது.
  • அவை ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக சபையின் மூலம் தேர்ந்தெடுக்கப் படுபவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்