TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சேவை தினம் - ஜூன் 23

June 24 , 2023 426 days 181 0
  • இந்த நாள் பொதுச் சேவையின் அளவிட முடியாத மதிப்பையும் ஒரு உன்னதத் தன்மையையும் நினைவு கூருகிறது.
  • ஒரு நாட்டின் மேம்பாட்டில், பொதுச் சேவைகளின் ஒரு முக்கியப் பங்கு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது, 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதியன்று இந்த நாளை அதிகாரப் பூர்வமாக நியமித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்