TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தினம் – ஜுன் 27

June 27 , 2019 1921 days 563 0
  • ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 27 அன்று ஐக்கிய நாடுகள் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME - Ministry of Micro, Small and Medium Enterprises) தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • உள்நாட்டு மற்றும் சர்வதேசப் பொருளாதாரங்களில் MSME-களின் பணிகளை அங்கீகரிப்பதற்காக இத்தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • சிறு வணிகத்திற்கான சர்வதேச ஆணையத்தினால் வெளியிடப்பட்ட தகவலின்படி, MSME மொத்த நிறுவனங்களில் 90 சதவிகிதத்திற்கும் மேலான நிறுவனங்களையும் மொத்த வேலைவாய்ப்பில் சராசரியாக 60-70 சதவிகித வேலைவாய்ப்பினையும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவிகிதத்தினையும் கொண்டுள்ளது.
  • இத்தினம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்குப் பின்பு 2017 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்